வேலூர் கொசப்பேட்டை சூளைமேடு பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. இந்த மின்விளக்கில் 2 விளக்குகள் மாதக்கணக்கில் எரியாமல் உள்ளன. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியாமல் இருக்கும் மின் விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதவன், ேவலூா்.