ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?

Update: 2023-03-05 11:28 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த பி.கே.புரம் பலவநத்தம் கிராமத்தில் ஓம் சக்தி கோவில் பின்பக்கம் ஆபத்தான நிலையில் மின் கம்பம் சற்று சாய்ந்தபடி உள்ளது. இதுபற்றி பலமுறை எடுத்துக் கூறியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. உடனடியாக இதை செங்குத்தாக நட மின்வாரியத்துறையினர் முன்வர வேண்டும்.

-பாலகிருஷ்ணன், பலவநத்தம்.

மேலும் செய்திகள்