தெரு விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2022-09-23 15:11 GMT

ஆற்காடு 70 அடி சாலையில் இருந்து அண்ணா சாலையை நோக்கி சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு குறுக்கு தெரு செல்கிறது. இந்தத் தெருவில் மின் கம்பங்கள் உள்ளன. ஆனால் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிதம்பரம், ஆற்காடு.

மேலும் செய்திகள்