நாட்டறம்பள்ளி அருகே புதுப்பேட்டை ஊராட்சி முக்கனூரான் வட்டம் ஸ்ரீராம் நகர் பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. எனவே அங்கு தெருவிளக்கு வசதியை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விவேகானந்தன், புதுப்பேட்டை.