மின் விளக்குகள் அமைக்கப்படுமா?

Update: 2025-06-29 19:37 GMT

வாலாஜாவில் இருந்து அம்மூர் கூட்ரோடு வரை நெடுஞ்சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி நடந்தது. சாலையோரம் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. ஆனால் வாலாஜா நகரில் இருந்து வாலாஜா ரோடு ரெயில் நிலையம் அருகே அம்மூர் கூட்ரோடு வரை மின் விளக்குகள் இல்லை. வாலாஜா பத்திரப்பதிவு அலுவலகம் முதல் அம்மூர் கூட்ரோடு வரை நெடுஞ்சாலையில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-மாணிக்கம், வாலாஜா.

மேலும் செய்திகள்