மின் விளக்குகள் பொருத்தப்படுமா?

Update: 2022-11-02 11:55 GMT

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சதாகுப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட அந்தோணியார்புரம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அனைத்து மின் கம்பங்களில் மின் விளக்குகள் எரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருகளுக்கு மின்விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆரோக்கியாணி, சதாகுப்பம்.

மேலும் செய்திகள்