வாலாஜா பஸ் நிலையத்தில் காந்தி சதுக்கம் உள்ள தெருவில் உயா்ேகாபுர மின்விளக்குகள் கடந்தசில மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவில் பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். அங்கு சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. உடனடியாக மின் விளக்குகளை எரிய விட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அழகர், வாலாஜா.