அரக்கோணம் மாதவநகர் பகுதி பாலாஜி கோல்டன் நகரில் ஒரு மின் கம்பத்தில் எல்.இ.டி. மின் விளக்கு மேல் நோக்கி பக்கவாட்டில் இருக்கும் வகையில் உள்ளது. இரவில் தெரு முழுவதும் வெளிச்சம் இன்றி இருள் சூழ்ந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மின் விளக்கை சரியாக பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ்குமார், அரக்கோணம்.