ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-06-28 19:54 GMT

அந்தியூர் அருகே உள்ள வேம்பத்தி ஊராட்சியில் ஓசைபட்டியில் இருந்து வேம்பத்தி செல்லும் சாலையில் மின்கம்பம் உள்ளது. இதை தாங்கி நிற்கும் ஸ்டே கம்பியில் செடி, கொடிகள் படர்ந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு செடி, கொடிகளை அகற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்