பாகூர், கிருமாம்பாக்கம் உட்பட்ட பகுதிகளில் அதிக வெப்பத்தால் பழைய மின் கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுந்து விடுகிறது. இதனால் விபத்து ஏற்படும் முன் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு புதிய மின் கம்பிகள் அமைக்க வேண்டும்.