மின் இணைப்பு வழங்கப்படுமா?

Update: 2026-06-28 17:48 GMT

திருப்பத்தூரில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதி 2-ல் பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டது. இந்த நிழற்கூடத்தில் பொதுமக்கள் வசதிக்காக மின்விளக்கு, மின்விசிறி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான மின் இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே மின் இணைப்பு வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்படட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சோமசுந்தரம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்