அரும்பார்த்தபுரம் புதிய பைபாஸ் சாலையில் பல இடங்களில் மின்சார விளக்குகள் பழுதடைந்து எரியாமல் இருளில் மூழ்கி கிடைக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.