மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2026-06-28 17:22 GMT

வந்தவாசி புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்களில் மின் வளக்குகள் எரியாததால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் நடந்து செல்லும்போது பல திருட்டுச் சம்பவங்கள் நடப்பதால் அச்சத்துடன் செல்கின்றனர். வந்தவாசி நகராட்சி நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.

-ஸ்ரீதரன், வந்தவாசி. 

மேலும் செய்திகள்