ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-06-28 19:54 GMT

  ஈரோடு பெருந்துறை ரோட்டில் பழையபாளையம் பிரிவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் சாய்ந்து கீழே விழ வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்