எரியாத உயர் கோபுர மின்விளக்குகள்

Update: 2022-09-03 17:43 GMT

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சை பிரிவு மற்றும் பிரசவ பிரிவு பகுதி அருகே உள்ள உயர் கோபுர மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் நோயாளிகளும், வயதானவர்களும் இருளில் தவறி விழுந்து சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே உயர் கோபுர மின்விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொய்யாமொழி, அரக்கோணம்.

மேலும் செய்திகள்