ஆரணி காந்தி சிலை அருகே உயர் கோபுர மின் விளக்கு உள்ளது. அதில் உள்ள மின் விளக்குகள் எரியவில்லை. அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் சமூக விரோத செயல்கள் நடப்பதாக வியாபாரிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உயர் கோபுர மின் விளக்குகளை எரிய விட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-ஜோசப்சவுந்தர், ஆரணி.