மின்கம்பிகள் மீது உரசும் மரக்கிளைகள்

Update: 2025-03-09 19:59 GMT

வாணியம்பாடி அருகில் வளையாம்பட்டு கிராமம் உள்ளது. அங்குள்ள அஞ்சலக தெருவில் மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் உள்ளன. மின் கம்பிகளுக்கு மேலே தென்னைமர ஓலைகள், மரக்கிளைகள் உரசியபடி காணப்படுகின்றன. அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் கம்பிகள் மீது உரசும் தென்னை ஓலை, மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எம்.வேல்முருகன், வளையாம்பட்டு. 

மேலும் செய்திகள்