அரக்கோணம் காந்தி நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இருக்கும் மரத்தின் கிளைகள் அடர்ந்து பள்ளி எதிரே உள்ள மின்கம்பிகள் மீது உரசுகிறது. காற்று வீசும்போது
மரக்கிளைகளின் உராய்வால் மின் கம்பிகள் அறுந்து விழும் ஆபத்து உள்ளது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க அதிகாரிகள் மரக்கிளைகளை அகற்ற ேவண்டும்.
-சண்முகம், காந்தி நகர், அரக்கோணம்.