சாய்ந்த நிலையில் டிரான்ஸ்பார்மர்

Update: 2023-11-19 16:53 GMT

பள்ளிகொண்டா சாவடி பஸ் நிறுத்தம் அருகில் மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அது, சாலையோரம் கால்வாய் கட்டும் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடத்தை மாற்றி சற்று தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் டிரான்ஸ்பார்மர் உறுதியாக அமைக்காததால், சாய்ந்த நிலையில் உள்ளது. அதை சரியாக அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பாஸ்கர், பள்ளிகொண்டா.

மேலும் செய்திகள்