வேலூர் கஸ்பா பொன்னிநகர் 2-வது குறுக்கு தெருவில் ஒரு மின் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தை நேராக அமைக்க மின்வாரிய அலுவலகத்தில் தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மனோ, வேலூர் கஸ்பா.