சாய்ந்த மின்கம்பம்

Update: 2025-05-25 20:01 GMT

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் ஊராட்சி ஜோன்றம்பள்ளி கிராமத்தில் எம்.ஜி.ஆர். நகரில் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பத்தை நேராக நட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராதாகிருஷ்ணன், பொம்மிகுப்பம்.

மேலும் செய்திகள்