திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியில் இருந்து திருப்பத்தூர்-கிருஷ்ணகிரி சாலைக்கு செல்லும் வழியில் 2 மின்கம்பங்களில் கொடிகள் படர்ந்துள்ளது. இதனால் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கொடிகளை அகற்ற மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தமிழரசன், திருப்பத்தூர்.