தெரு மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2025-08-10 17:10 GMT

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள வேங்கிக்கால் புதூர் பகுதியில் இரவில் பல தெரு மின் விளக்குகள் எரியவில்லை. இரவில் செல்வோர் சிரமப்படுகின்றனர். தெரு மின் விளக்குகளை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, திருவண்ணாமலை. 

மேலும் செய்திகள்