மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

Update: 2024-03-10 17:15 GMT

ஆற்காடு நகராட்சி 19-வது வார்டு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-ல் மின்சார டிரான்ஸ்பார்மர் கம்பம் சேதமாகி கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. கம்பத்தின் கம்பிகள் வெளியே தெரிகிறது. சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

-பி.டி.குணா, ஆற்காடு.

மேலும் செய்திகள்