ஆரணியில் பிரதான சாலையான காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு பகுதியில் நகராட்சி சார்பில் முறையாக மின் விளக்குகள் கூட பராமரிக்கப்படவில்லை. இரவு 9 மணி வரை கடைகளில் உள்ள மின் விளக்குகள் வெளிச்சத்தில் தான் மக்கள் ஓரளவுக்கு அச்சமில்லாமல் செல்ல ேவண்டி உள்ளது. இரவு 9 மணிக்கு பிறகு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தெருவிளக்குகள் இல்லாமல் இருள் சூழந்து காணப்படுகிறது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.
-கார்த்திகேயன், ஆரணி.