மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2023-10-01 17:16 GMT

போளூர் சிம்லாநகர் பகுதியில் இரவில் மின் விளக்கு சரியாக எரிவதில்லை. உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் எரியாத மின் விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின் விளக்குகளை பொருத்தி எரிய விட வேண்டும்.

-சரவணன், போளூர்.

மேலும் செய்திகள்