மின் விளக்குகள் எரியவில்லை

Update: 2022-11-20 12:37 GMT

வாலாஜாபேட்டை 18- வது வார்டில் உள்ள பரசுராமன் தெரு முதல் கம்பத்தில் மற்றும் கோனேரி தெரு இவைகளில் கடந்த சில வாரங்களாக தெரு மின் விளக்குகள் எரியவில்லை. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எரியாத தெரு மின் விளக்குகளை எரியவிட வேண்டும்.

-தங்கராஜ், வாலாஜா.

மேலும் செய்திகள்