மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2024-06-02 20:28 GMT

போளூர் பஸ் நிலையத்தில் இருந்து வசூர் பைபாஸ் சாலை வரை சோலார் மின்விளக்குகள் உள்ளன. அவை, போளூர் பேரூராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. சோலார் மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-ராகுல், போளூர்.

மேலும் செய்திகள்