மின்விளக்குகள் எரியவில்லை

Update: 2023-11-19 17:05 GMT

திருப்பத்தூர் பாரதி ரோட்டில் உள்ள சில மின்கம்பங்களில் இரவில் மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் அந்த ரோடு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பாரதி ரோட்டில் உள்ள அனைத்து மின் விளக்குகளை முறையாக எரிய விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிங்காரம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்