வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை ரூ.300 கோடியில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டது. திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகில் இருந்து கிருஷ்ணகிரி மெயின் ரோடு வழியாக புதுப்பேட்டை ரோடு வரை திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. நிதியில் ரூ.50 லட்சத்தில் மெயின் ரோட்டில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது அதில் பல மின் விளக்குகள் எரியவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராேஜஷ்குமார், திருப்பத்தூர்.