ஆம்பூர் டவுன் முகமது புரா தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அந்தத் தெரு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை எரிய விட வேண்டும்.
-சையத், ஆம்பூர்.