மின் விளக்கு எரியவில்லை

Update: 2024-07-21 20:53 GMT

ஆம்பூர் டவுன் சுண்ணாம்புகாரத்தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை எரிய விட வேண்டும்.

-மோகன், ஆம்பூர்.

மேலும் செய்திகள்