மின் விளக்கு எரியவில்லை

Update: 2024-06-09 19:46 GMT

ஆம்பூர் சின்னகம்மாவார் தெருவில் உள்ள மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.

-ராஜா, ஆம்பூர்.

மேலும் செய்திகள்