மின் விளக்கு எரியவில்லை

Update: 2024-06-02 19:41 GMT

ஆம்பூர் டவுன் பெரிய கம்மாவார் தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத்துறையினர் உடனடியாக மின் விளக்கை சரி செய்து எரியவிட வேண்டும்.

-ராஜா, ஆம்பூர்.

மேலும் செய்திகள்