மின் விளக்கு எரியவில்லை

Update: 2024-02-11 17:30 GMT

ஆம்பூர் டவுன் சின்ன கம்மவார் தெருவில் உள்ள மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.

-ராமு, ஆம்பூர்.

மேலும் செய்திகள்