மின் விளக்கு எரியவில்லை

Update: 2023-08-27 17:15 GMT

ஆம்பூர் டவுன் பெரிய கம்மவார் தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.

-கோகுல், ஆம்பூர்.

மேலும் செய்திகள்