மின் விளக்கு எரியவில்லை

Update: 2023-08-09 18:15 GMT

ஆம்பூர் டவுன் கவரை தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத்துறையினர் மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.

-சசி, ஆம்பூர்.

மேலும் செய்திகள்