மின் விளக்கு எரியவில்லை

Update: 2023-08-02 13:04 GMT

ஆம்பூர் டவுன் சின்னகம்மவார் தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.

-ராம், ஆம்பூர். 

மேலும் செய்திகள்