மின் விளக்கு எரியவில்லை

Update: 2023-07-09 17:35 GMT

ஆம்பூர் டவுன் கம்பிக்கொல்லை தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.

-ராஜு, ஆம்பூர். 

மேலும் செய்திகள்