மின் விளக்கு எரியவில்லை

Update: 2023-07-05 17:11 GMT

ஆம்பூர் டவுன் கஸ்பா தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.

-குமார், ஆம்பூர்.

மேலும் செய்திகள்