மின் விளக்கு எரியவில்லை

Update: 2023-06-11 17:08 GMT

ஆம்பூர் டவுன் பி.கஸ்பா தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.

-நவீன், ஆம்பூர்.

மேலும் செய்திகள்