மின் விளக்கு எரியவில்லை

Update: 2022-09-26 15:29 GMT

ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலையில் கோட்டை தெருவில் உள்ள ஒரு மின் கம்பத்தில் மின் விளக்கு எரியவில்லை. இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-கலியபெருமாள், ஆற்காடு.

மேலும் செய்திகள்