வாலாஜா பஸ் நிலைய எதிரே பூக்கடை மார்கெட் சந்துவின் கடைசி மூலையில் கிளைச்சிறைச்சாலை உள்ளது. இந்தச் சிறைச்சாலை முன்பு உள்ள கம்பத்தில் மின் விளக்கு இரவில் எரிவதே இல்லை. இரவு 10 மணிக்கு மேல் இந்தச் சிறைச்சாலை உள்ள தெருக்களில் பெண்கள் செல்லவே அச்சப்பட வேண்டிய அவல நிலை உள்ளது. உடனடியாக கம்பத்தில் மின் விளக்கு பொருத்தப்பட வேண்டும்.
-ஆா்.நரசிம்மன், வாலாஜா.