மின்விளக்கு எரியவில்லை

Update: 2022-08-11 13:32 GMT

ஆம்பூரில் உள்ள ஜலால் 4-வது தெருவில் மின் விளக்கு எரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்கை பழுது நீக்கி எரியவிட வேண்டும்.

அருண் ஆம்பூர்

மேலும் செய்திகள்