மின்விளக்கு எரியவில்லை

Update: 2023-07-19 12:17 GMT

ஆம்பூர் டவுன் கஸ்பா தெருவில் மின்விளக்கு எரியவில்லை. இதனால் கஸ்பா பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின்வாரியத் துறையினர் உடனடியாக மின் விளக்கை சீர் செய்து எரிய விட வேண்டும்.

-குமார், ஆம்பூர்.

மேலும் செய்திகள்