திருப்பத்தூரில் தர்மபுரி செல்லும் சாலையில் உள்ள மேம்பாலத்தில் கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. எனவே அந்தப் பகுதியில் மின்விளக்குகள் எரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குப்புசாமி, திருப்பத்தூர்.