உயர் கோபுர மின்விளக்கு எரியவில்லை

Update: 2026-05-17 18:31 GMT

நாட்டறம்பள்ளி அருகே அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு ஒரு உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. அந்த உயர் கோபுர மின்விளக்கு எரியாததால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். உயர் கோபுர மின் விளக்கை எரியவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவராமன், நாட்டறம்பள்ளி.

மேலும் செய்திகள்