மின் ஒயர் பைப் உடைந்தது

Update: 2024-05-26 20:03 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் கரிவேடு ஊராட்சியில் அவளூர் போலீஸ் நிலையம் செல்லும் வழியில் ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், பேனல் போர்டு அமைந்துள்ளது. இந்தப் பேனல் போர்டுக்கு அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களாகவே பேனல் போர்டுக்கு வரும் மின் ஒயர் பைப் உடைந்து சாய்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதை அதிகாரிகள் சரி செய்வார்களா?

-அன்பரசன், காவேரிப்பாக்கம்.

மேலும் செய்திகள்