ஆரணி-வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் பைபாஸ் சாலையில் இருந்து கண்ணமங்கலம் ரோடு வரை சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. விரிவாக்க பகுதியில் உள்ள மின் கம்பத்தை மாற்றி ஓரமாக அமைக்காமல் நடு ரோட்டிலேயே வைத்து தார் போடப்பட்டுள்ளது. மின்வாரியத்துறையினர் மின்கம்பத்தை சாலை ஓரமாக மாற்றி அமைக்க ேவண்டும்.
விஜயபாலன், சேவூர்