மின் விளக்கு எரியவில்லை

Update: 2026-06-14 19:30 GMT

ஆம்பூர் காதர்பேட்டை தெருவில் ஒரு மின்விளக்கு எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதிகாரிகள் உடனடியாக மின் விளக்கை எரிய விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வசீம், ஆம்பூர்.

மேலும் செய்திகள்